ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 22, 2026



ஆன்மா மற்றும் உடல்

Subject — Soul And Body

கோல்டன் உரை: யோபு 33: 4

“தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.”



Golden Text: Job 33 : 4

“The Spirit of God hath made me, and the breath of the Almighty hath given me life.”




PDF Downloads:


யூடுபே இல் கேட்க இங்கே கிளிக் செய்க



பொறுப்பு ரீதியான: பொறுப்பு ரீதியான: யோவான் 1: 1, 4, 14, 18 • மத்தேயு 6: 9-13


1.     ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

4.     அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

14.     அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

18.     தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

9.     நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

10.     உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11.     எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12.     எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13.     எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.

Responsive Reading: John 1 : 1, 4, 14, 18 • Matthew 6 : 9-13

1.     In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

4.     In him was life; and the life was the light of men.

14.     And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.

18.     No man hath seen God at any time; the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him.

9.     After this manner therefore pray ye: Our Father which art in heaven, Hallowed be thy name.

10.     Thy kingdom come. Thy will be done in earth, as it is in heaven.

11.     Give us this day our daily bread.

12.     And forgive us our debts, as we forgive our debtors.

13.     And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever. Amen.



பாடம் பிரசங்கம்



பைபிளிலிருந்து


1. லூக்கா 4: 14 (க்கு :), 16-21, 33-35, 38-41, 44

14     பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்.

16     தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.

17     அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:

18     கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

19     கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு.

20     வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

21     அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

33     ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.

34     அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.

35     அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

38     பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

39     அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

40     சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

41     பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

44     அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

1. Luke 4 : 14 (to :), 16-21, 33-35, 38-41, 44

14     And Jesus returned in the power of the Spirit into Galilee:

16     And he came to Nazareth, where he had been brought up: and, as his custom was, he went into the synagogue on the sabbath day, and stood up for to read.

17     And there was delivered unto him the book of the prophet Esaias. And when he had opened the book, he found the place where it was written,

18     The Spirit of the Lord is upon me, because he hath anointed me to preach the gospel to the poor; he hath sent me to heal the brokenhearted, to preach deliverance to the captives, and recovering of sight to the blind, to set at liberty them that are bruised,

19     To preach the acceptable year of the Lord.

20     And he closed the book, and he gave it again to the minister, and sat down. And the eyes of all them that were in the synagogue were fastened on him.

21     And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.

33     And in the synagogue there was a man, which had a spirit of an unclean devil, and cried out with a loud voice,

34     Saying, Let us alone; what have we to do with thee, thou Jesus of Nazareth? art thou come to destroy us? I know thee who thou art; the Holy One of God.

35     And Jesus rebuked him, saying, Hold thy peace, and come out of him. And when the devil had thrown him in the midst, he came out of him, and hurt him not.

38     And he arose out of the synagogue, and entered into Simon’s house. And Simon’s wife’s mother was taken with a great fever; and they besought him for her.

39     And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she arose and ministered unto them.

40     Now when the sun was setting, all they that had any sick with divers diseases brought them unto him; and he laid his hands on every one of them, and healed them.

41     And devils also came out of many, crying out, and saying, Thou art Christ the Son of God. And he rebuking them suffered them not to speak: for they knew that he was Christ.

44     And he preached in the synagogues of Galilee.

2. மத்தேயு 12: 22, 23 (க்கு 1st ,), 24-29, 31, 32, 35

22     அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

23     ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

24     பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

25     இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

26     சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

27     நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

28     நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

29     அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

31     ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

32     எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

35     நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

2. Matthew 12 : 22, 23 (to 1st ,), 24-29, 31, 32, 35

22     Then was brought unto him one possessed with a devil, blind, and dumb: and he healed him, insomuch that the blind and dumb both spake and saw.

23     And all the people were amazed,

24     But when the Pharisees heard it, they said, This fellow doth not cast out devils, but by Beelzebub the prince of the devils.

25     And Jesus knew their thoughts, and said unto them, Every kingdom divided against itself is brought to desolation; and every city or house divided against itself shall not stand:

26     And if Satan cast out Satan, he is divided against himself; how shall then his kingdom stand?

27     And if I by Beelzebub cast out devils, by whom do your children cast them out? therefore they shall be your judges.

28     But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you.

29     Or else how can one enter into a strong man’s house, and spoil his goods, except he first bind the strong man? and then he will spoil his house.

31     Wherefore I say unto you, All manner of sin and blasphemy shall be forgiven unto men: but the blasphemy against the Holy Ghost shall not be forgiven unto men.

32     And whosoever speaketh a word against the Son of man, it shall be forgiven him: but whosoever speaketh against the Holy Ghost, it shall not be forgiven him, neither in this world, neither in the world to come.

35     A good man out of the good treasure of the heart bringeth forth good things: and an evil man out of the evil treasure bringeth forth evil things.

3. யோவான் 2: 13-16, 18-22

13     பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,

14     தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,

15     கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,

16     புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

17     அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

18     அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.

19     இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

20     அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

21     அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.

22     அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.

3. John 2 : 13-16, 18-22

13     And the Jews’ passover was at hand, and Jesus went up to Jerusalem,

14     And found in the temple those that sold oxen and sheep and doves, and the changers of money sitting:

15     And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen; and poured out the changers’ money, and overthrew the tables;

16     And said unto them that sold doves, Take these things hence; make not my Father’s house an house of merchandise.

18     Then answered the Jews and said unto him, What sign shewest thou unto us, seeing that thou doest these things?

19     Jesus answered and said unto them, Destroy this temple, and in three days I will raise it up.

20     Then said the Jews, Forty and six years was this temple in building, and wilt thou rear it up in three days?

21     But he spake of the temple of his body.

22     When therefore he was risen from the dead, his disciples remembered that he had said this unto them; and they believed the scripture, and the word which Jesus had said.

4. யோவான் 10: 24-30

24     அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.

25     இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

26     ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

27     என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

28     நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

29     அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

30     நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

4. John 10 : 24-30

24     Then came the Jews round about him, and said unto him, How long dost thou make us to doubt? If thou be the Christ, tell us plainly.

25     Jesus answered them, I told you, and ye believed not: the works that I do in my Father’s name, they bear witness of me.

26     But ye believe not, because ye are not of my sheep, as I said unto you.

27     My sheep hear my voice, and I know them, and they follow me:

28     And I give unto them eternal life; and they shall never perish, neither shall any man pluck them out of my hand.

29     My Father, which gave them me, is greater than all; and no man is able to pluck them out of my Father’s hand.

30     I and my Father are one.



அறிவியல் மற்றும் ஆரோக்கியம்


1. 586: 9 (தந்தை)-10

தந்தை. நித்திய ஜீவன்; ஏக மனம்; தெய்வீகக் கொள்கை; இது பொதுவாகக் கடவுள் என்று அழைக்கப்படுகிறது.

1. 586 : 9 (Father)-10

Father. Eternal Life; the one Mind; the divine Principle, commonly called God.

2. 595: 7 (கோவில்)-10

கோவில். உடல்; உயிர், பொருள் மற்றும் அறிவு ஆகியவற்றின் கருத்து; உண்மையின் மேல் கட்டுமானம்; அன்பின் திருத்தலம்; மானிடர்கள் வழிபாட்டிற்காக ஒன்றுகூடும் ஒரு பருப்பொருள் சார்ந்த மேல் கட்டுமானம்.

2. 595 : 7 (Temple)-10

Temple. Body; the idea of Life, substance, and intelligence; the superstructure of Truth; the shrine of Love; a material superstructure, where mortals congregate for worship.

3. 243: 32-6

கடவுள் நல்லவராகவும், அனைத்து இருப்புகளுக்கும் ஊற்றாகவும் இருப்பதால், அவர் தார்மீக அல்லது உடல் ரீதியான குறைபாடுகளை உருவாக்குவதில்லை; எனவே அத்தகைய குறைபாடு உண்மையானதல்ல, மாறாக அது ஒரு மாயை, பிழையின் கானல் நீர். தெய்வீக அறிவியல் இந்த மகத்தான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அவற்றின் அடிப்படையில், இயேசு எந்த வடிவத்திலான பிழைக்கும் அஞ்சாமலும் கீழ்ப்படியாமலும் வாழ்வை வெளிப்படுத்தினார்.

3. 243 : 32-6

Inasmuch as God is good and the fount of all being, He does not produce moral or physical deformity; therefore such deformity is not real, but is illusion, the mirage of error. Divine Science reveals these grand facts. On their basis Jesus demonstrated Life, never fearing nor obeying error in any form.

4. 249: 14-19

இறைவன் எல்லையற்றவர்; எல்லையற்ற தன்மைக்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை; மேலும், இறைவனுக்கு முரணான எதுவும் அதில் அடங்காது. அப்படியிருக்க, உயிரற்ற பருப்பொருள் எங்கிருந்து வந்தது?

கிறிஸ்துவைப் போலவே, வாழ்வும் "நேற்றும் இன்றும் என்றும் மாறாதது" ஆகும்.

4. 249 : 14-19

God is the infinite, and infinity never began, will never end, and includes nothing unlike God. Whence then is soulless matter?

Life is, like Christ, "the same yesterday, and to-day, and forever."

5. 400: 30-4

பாவமான எண்ணங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் தீய தாக்கத்தை வேதவசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நம்முடைய போதகர்கூட இதை உணர்ந்திருந்தார். சில இடங்களில், சத்தியத்தின் மீது மக்களுக்கு இருந்த "நம்பிக்கையின்மையின்" காரணமாக, அவர் அங்கு பல வல்லமையான செயல்களைச் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனின் எந்தவொரு பிழையும் அதற்குத்தானே எதிரியாக இருந்து, தனக்கு எதிராகவே செயல்படுகிறது; அது சரியான திசையில் எதையும் செய்வதில்லை, மாறாகத் தவறான திசையிலேயே அதிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

5. 400 : 30-4

The Scriptures plainly declare the baneful influence of sinful thought on the body. Even our Master felt this. It is recorded that in certain localities he did not many mighty works "because of their unbelief" in Truth. Any human error is its own enemy, and works against itself; it does nothing in the right direction and much in the wrong.

6. 119: 25-1

சூரிய உதயத்தைக் காணும்போது, ​​பூமி இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும் சூரியன் நிலையாக இருக்கிறது என்றும் நம்புவது, புலன்களுக்குத் தோன்றும் சான்றுகளுக்கு முரணாகத் தெரிகிறது. வானியல் எவ்வாறு சூரிய குடும்பத்தின் இயக்கம் குறித்த மனிதனின் பார்வையைத் தலைகீழாக மாற்றுகிறதோ, அவ்வாறே கிறிஸ்டியன் சயின்ஸ் ஆன்மாவிற்கும் உடலுக்குமான தோற்ற உறவை மாற்றி, உடலை மனதிற்கு அடிபணிந்த ஒன்றாக மாற்றுகிறது. மனிதனைப் பொறுத்தவரை, அவன் அமைதியான அந்த மனதின் பணிவான ஊழியனாகவே இருக்கிறான்; இருப்பினும், வரையறுக்கப்பட்ட புலன் உணர்வுகளுக்கு இது வேறொரு விதமாகத் தோன்றலாம்.

6. 119 : 25-1

In viewing the sunrise, one finds that it contradicts the evidence before the senses to believe that the earth is in motion and the sun at rest. As astronomy reverses the human perception of the movement of the solar system, so Christian Science reverses the seeming relation of Soul and body and makes body tributary to Mind. Thus it is with man, who is but the humble servant of the restful Mind, though it seems otherwise to finite sense.

7. 269: 21-28

பௌதிக புலன்களின் சாட்சியம் முழுமையானதோ அல்லது தெய்வீகமானதோ அல்ல. எனவே, நான் இயேசுவின் போதனைகள், அவருடைய அப்போஸ்தலர்களின் போதனைகள், தீர்க்கதரிசிகளின் போதனைகள் மற்றும் மன அறிவியலின் சாட்சியம் ஆகியவற்றின் மீது முழுமையாக நிலைபெற்று நிற்கிறேன். இதைத் தவிர வேறு அடித்தளங்கள் ஏதுமில்லை. பௌதிக புலன்கள் வாயிலாகப் பெறப்பட்ட அறிவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அடிப்படையாகக் கொண்ட பிற அமைப்புகள் அனைத்தும், பாறையின் மீது கட்டப்பட்ட வீடுகள் அல்ல; மாறாக, காற்றினால் அலைக்கழிக்கப்படும் நாணல்களைப் போன்றவை.

7. 269 : 21-28

The testimony of the material senses is neither absolute nor divine. I therefore plant myself unreservedly on the teachings of Jesus, of his apostles, of the prophets, and on the testimony of the Science of Mind. Other foundations there are none. All other systems — systems based wholly or partly on knowledge gained through the material senses — are reeds shaken by the wind, not houses built on the rock.

8. 494: 2-9, 15 (அந்த)-19

இயேசு கூறினார்: "இந்தக் கோவிலை [உடலை] அழித்துவிடு, மூன்று நாட்களில் நான் [மனம்] அதை எழுப்புவேன்;" மேலும் அவர் இதைச் சோர்வுற்ற மனிதகுலத்திற்கு உறுதியளிப்பதற்காகச் செய்தார்.

மேசியாவின் இவ்வளவு பெரிய செயல், நித்திய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இயேசுவின் முன்மாதிரியின் உதவி தேவைப்படாத கடவுளுக்காகவோ அல்லது அவருக்காகவோ செய்யப்பட்டது என்று நம்புவது ஒரு வகையான நம்பிக்கையின்மை அல்லவா? ஆனால் மனிதர்களுக்கு இந்த உதவி தேவைப்பட்டது, மேலும் இயேசு அவர்களுக்கான வழியைக் காட்டினார்.

அருளின் அற்புதம் அன்பிற்கு ஒரு அற்புதம் அல்ல. இயேசு, உடலின் இயலாமையையும், ஆவியின் எல்லையற்ற ஆற்றலையும் வெளிப்படுத்தினார், இதன் மூலம் தவறுகிற மனிதப் புலன் அதன் சொந்த நம்பிக்கைகளிலிருந்து தப்பித்து, தெய்வீக அறிவியலில் பாதுகாப்பைத் தேட உதவினார்.

8. 494 : 2-9, 15 (The)-19

Jesus said: "Destroy this temple [body], and in three days I [Mind] will raise it up;" and he did this for tired humanity's reassurance.

Is it not a species of infidelity to believe that so great a work as the Messiah's was done for himself or for God, who needed no help from Jesus' example to preserve the eternal harmony? But mortals did need this help, and Jesus pointed the way for them.

The miracle of grace is no miracle to Love. Jesus demonstrated the inability of corporeality, as well as the infinite ability of Spirit, thus helping erring human sense to flee from its own convictions and seek safety in divine Science.

9. 350: 24 (“அந்த)-30

"வார்த்தை மாம்சமானது." 'இருத்தலின் அறிவியல்' நிரூபிக்கப்படுவதற்கு முன்பாக, தெய்வீக உண்மையை அதன் மனோரீதியான விளைவுகள் மட்டுமன்றி, உடல்ரீதியான விளைவுகள் மூலமாகவும் அறிந்துகொள்ள வேண்டும். இதனால்தான், இயேசுவின் அவதாரத்தில் அந்த உண்மை உருப்பெற்றது; இதுவே மெய்ம்மைக்கும் பொய்ம்மைக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்கும் ஒரு உயிர்-இணைப்பாகும். இதன் வழியாகவே, ஆன்மா புலன் உணர்வுகளைக் கண்டிக்கிறது, உண்மை பிழையை அழிக்கிறது.

9. 350 : 24 (“The)-30

"The Word was made flesh." Divine Truth must be known by its effects on the body as well as on the mind, before the Science of being can be demonstrated. Hence its embodiment in the incarnate Jesus, — that life-link forming the connection through which the real reaches the unreal, Soul rebukes sense, and Truth destroys error.

10. 399: 29-8

நமது குரு இவ்வாறு கேட்டார்: "ஒரு பலசாலி மனிதனின் வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளைக் கொள்ளையிட வேண்டுமானால், முதலில் அந்தப் பலசாலியைக் கட்டிப் போடாமல் அது எப்படிச் சாத்தியமாகும்?" வேறு விதமாகக் கூறினால், உடலை நேரடியாகக் கட்டுப்படுத்தும் மரணத்திற்குரிய மனம் என்று அழைக்கப்படுவதைச் சரிசெய்யாமல், உடலை எவ்வாறு குணப்படுத்த முடியும்? இந்த மனதிலிருந்து நோய் நீக்கப்படும்போது, ​​நோயைப் பற்றிய பயமும் மறைந்துவிடுகிறது; அதன் விளைவாக, நோய் முழுமையாகக் குணமாகிறது. மரணத்திற்குரிய மனம் என்பதே அந்தப் 'பலசாலி மனிதன்'. ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கத்தின் மீது அது செலுத்தும் செல்வாக்கை நீக்க வேண்டுமானால், முதலில் அந்த மனதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்தத் தவறான நிலையை வென்றுவிட்டால், அந்தப் 'பலசாலி மனிதனிடமிருந்து' அவனது உடைமைகளான பாவம் மற்றும் நோயைப் பறித்துவிட முடியும்.

10. 399 : 29-8

Our Master asked: "How can one enter into a strong man's house and spoil his goods, except he first bind the strong man?" In other words: How can I heal the body, without beginning with so-called mortal mind, which directly controls the body? When disease is once destroyed in this so-called mind, the fear of disease is gone, and therefore the disease is thoroughly cured. Mortal mind is "the strong man," which must be held in subjection before its influence upon health and morals can be removed. This error conquered, we can despoil "the strong man" of his goods, — namely, of sin and disease.

11. 403: 14-20

மானிட வாழ்வு என்பது ஒரு சுய ஏமாற்றமே தவிர, அது உண்மையான இருப்பு அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அந்தச் சூழலை உங்களால் கட்டுப்படுத்த முடியும். மானிட மனம், தவறான கருத்துகளின் விளைவுகளைத் தொடர்ந்து மானிட உடலின் மீது ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது; மானிட மாயையின் மெல்லிய வலைப்பின்னலை உண்மை எனும் ஆற்றல் அடித்துச் சென்று, மானிடத் தவறுகளின் கற்பனைச் சக்தியை முற்றிலுமாக நீக்கும் வரை, இந்தச் செயல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

11. 403 : 14-20

You command the situation if you understand that mortal existence is a state of self-deception and not the truth of being. Mortal mind is constantly producing on mortal body the results of false opinions; and it will continue to do so, until mortal error is deprived of its imaginary powers by Truth, which sweeps away the gossamer web of mortal illusion.

12. 207: 15-16

உடல் முதன்மையானதும் ஆன்மா இறுதியானதுமான ஒன்றல்ல; தீமையும் நன்மையை விட வலிமை வாய்ந்ததல்ல.

12. 207 : 15-16

Body is not first and Soul last, nor is evil mightier than good.

13. 241: 27-30

மாம்சத்தின் அசுத்தங்கள் அனைத்திலிருந்தும் உடலைக் கழுவும் ஆவியின் திருமுழுக்கு, உள்ளத்தில் தூய்மையானவர்கள் இறைவனைக் காண்பதையும், ஆன்மீக வாழ்வையும் அதன் வெளிப்பாட்டையும் நெருங்குவதையும் குறிக்கிறது.

13. 241 : 27-30

The baptism of Spirit, washing the body of all the impurities of flesh, signifies that the pure in heart see God and are approaching spiritual Life and its demonstration.

14. 428: 8-14

தவறான நம்பிக்கைகள் மற்றும் பருப்பொருள் சார்ந்த சான்றுகளிலிருந்து சிந்தனையை விடுவித்து, அதன் மூலம் வாழ்வின் ஆன்மீக உண்மைகள் புலப்படும்படிச் செய்வது — இதுவே ஒரு மகத்தான சாதனையாகும்; இதன் வாயிலாக நாம் பொய்யானவற்றை நீக்கி, மெய்யானவற்றிற்கு இடமளிக்க முடியும். இவ்வாறாக, "கடவுளையே கட்டுபவராகவும் உருவாக்குபவராகவும் கொண்ட" அந்த ஆலயத்தை — அல்லது உடலை — நாம் உண்மையின் அடிப்படையில் நிலைநாட்ட முடியும்.

14. 428 : 8-14

To divest thought of false trusts and material evidences in order that the spiritual facts of being may appear, — this is the great attainment by means of which we shall sweep away the false and give place to the true. Thus we may establish in truth the temple, or body, "whose builder and maker is God."

15. 16: 20-15

அனைத்து உலகியல் இன்ப நாட்டங்களிலிருந்தும் பாவத்திலிருந்தும் நாம் உயரும்போது மட்டுமே, 'ஆண்டவரின் ஜெபத்தில்' குறிப்பிடப்பட்டுள்ள, நோயாளிகளை உடனடியாய் குணப்படுத்தும் அந்த விண்ணக விருப்பத்தையும் ஆன்மீக உணர்வையும் நம்மால் அடைய முடியும்.

ஆண்டவரின் ஜெபத்திற்கு நான் புரிந்துகொண்ட ஆன்மீகப் பொருளை இங்கே தருகிறேன்:

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே,

எங்கள் பிதாவும் தாயுமான இறைவனே, முழுமையான இணக்கம் கொண்டவரே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

வணக்கத்திற்குரிய இறைவனே.

உம்முடைய ராஜ்யம் வருவதாக.

உம்முடைய ராஜ்யம் வந்துவிட்டது; நீர் எங்கும் நிறைந்திருப்பவர்.

பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூமியிலும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக.

பரலோகத்தில் இருப்பது போலவே, பூமியிலும் இறைவன் சர்வ வல்லமை படைத்தவர், மேலானவர் என்பதை நாங்கள் அறியச் செய்தருளும்.

இன்று எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்குத் தாரும்;

இன்றைய நாளுக்குத் தேவையான அருளை எங்களுக்குத் தாரும்; பசியால் வாடும் உள்ளங்களுக்கு உணவளித்தருளும்;

நாங்கள் எங்கள் கடனாளிகளை மன்னிப்பது போல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

அன்பு, அன்பின் வாயிலாக வெளிப்படுகிறது;

எங்களைச் சோதனையில் உட்படுத்தாமல், தீமையிலிருந்து எங்களைக் காத்தருளும்;

இறைவன் எங்களைச் சோதனையில் உட்படுத்துவதில்லை; மாறாக, பாவம், நோய் மற்றும் மரணத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுகிறார்.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே.

ஏனெனில், இறைவன் எல்லையற்றவர்; அவரே முழு வல்லமை, முழு உயிர், உண்மை, அன்பு; அவர் அனைத்திற்கும் மேலானவர், அவரே அனைவருமாய் இருப்பவர்.

15. 16 : 20-15

Only as we rise above all material sensuousness and sin, can we reach the heaven-born aspiration and spiritual consciousness, which is indicated in the Lord's Prayer and which instantaneously heals the sick.

Here let me give what I understand to be the spiritual sense of the Lord's Prayer:

Our Father which art in heaven,
 Our Father-Mother God, all-harmonious,

Hallowed be Thy name.
 Adorable One.

Thy kingdom come.
 Thy kingdom is come; Thou art ever-present.

Thy will be done in earth, as it is in heaven.
 Enable us to know, — as in heaven, so on earth, — God is omnipotent, supreme.

Give us this day our daily bread;
 Give us grace for to-day; feed the famished affections;

And forgive us our debts, as we forgive our debtors.
 And Love is reflected in love;

And lead us not into temptation, but deliver us from evil;
 And God leadeth us not into temptation, but delivereth us from sin, disease, and death.

For Thine is the kingdom, and the power, and the glory, forever.
 For God is infinite, all-power, all Life, Truth, Love, over all, and All.


தினசரி கடமைகள்

வழங்கியவர் மேரி பேக்கர் எடி

தினசரி ஜெபம்

ஒவ்வொரு நாளும் ஜெபிப்பது இந்த திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும்: "உம்முடைய ராஜ்யம் வா;" தெய்வீக சத்தியம், வாழ்க்கை, அன்பு ஆகியவற்றின் ஆட்சி என்னுள் நிலைபெறட்டும், எல்லா பாவங்களையும் என்னிடமிருந்து விலக்கட்டும்; உம்முடைய வார்த்தை எல்லா மனிதர்களிடமும் பாசத்தை வளப்படுத்தி, அவற்றை ஆளட்டும்!

சர்ச் கையேடு, கட்டுரை 8, பிரிவு. 4

நோக்கங்கள் மற்றும் செயல்களுக்கான விதி

தி மதர் சர்ச்சின் உறுப்பினர்களின் நோக்கங்கள் அல்லது செயல்களை விரோதமோ அல்லது தனிப்பட்ட இணைப்போ தூண்டக்கூடாது. அறிவியலில், தெய்வீக அன்பு மட்டுமே மனிதனை ஆளுகிறது; ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி அன்பின் இனிமையான வசதிகளையும், பாவத்தைக் கண்டிப்பதிலும், உண்மையான சகோதரத்துவம், தொண்டு, மன்னிப்பு ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறார். இந்த திருச்சபையின் உறுப்பினர்கள் தினந்தோறும் கவனித்து, எல்லா தீமைகளிலிருந்தும், தீர்க்கதரிசனம், தீர்ப்பு, கண்டனம், ஆலோசனை, செல்வாக்கு செலுத்துதல் அல்லது தவறாக செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

சர்ச் கையேடு, கட்டுரை 8, பிரிவு. 1

கடமைக்கு விழிப்புணர்வு

ஆக்கிரமிப்பு மனநல ஆலோசனைகளுக்கு எதிராக தினமும் தன்னை தற்காத்துக் கொள்வது இந்த திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும், மேலும் கடவுளுக்கும், அவரது தலைவருக்கும், மனிதகுலத்திற்கும் அவர் செய்ய வேண்டிய கடமையை மறக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. அவருடைய கிரியைகளால் அவர் நியாயந்தீர்க்கப்படுவார், நியாயப்படுத்தப்படுவார் அல்லது கண்டிக்கப்படுவார்.

சர்ச் கையேடு, கட்டுரை 8, பிரிவு. 6